Thursday 9th of May 2024 02:56:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
தினேஷ் சந்திமால்  22ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை அடித்தார்!

தினேஷ் சந்திமால் 22ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை அடித்தார்!


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் தனது 22ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

போட்டியின் முதலாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தினேஷ் சந்திமால் 83 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு அரைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE